china புதிய இலக்குகளை நோக்கி விரையும் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி அக்.16 கட்சியின் 20வது தேசிய மாநாடு துவக்கம் நமது நிருபர் அக்டோபர் 15, 2022 சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு அந்நாட்டுத் தலைநகர் பெய்ஜிங்கில் அக்டோபர் 16 அன்று தொடங்குகிறது.